பள்ளி கல்லூரிகளை திறக்க அனுமதி இல்லை

          டிசம்பர் பள்ளி கல்லூரிகளை                     திறக்க அனுமதி இல்லை



            பள்ளி கல்லூரிகளை  டிசம்பர்  மாதம் வரை திறக்க அனுமதி இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் ஆன்லைன் லில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மத்திய  அரசாங்கம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.கொரோனா தாக்கம் அதிகம் உள்ளதால் பள்ளி கல்லூரிகளை திறக்க முடியாது என்றும். ஆன்லைன்  லில் வகுப்புக்களை நடத்துமாறும்  பள்ளிக்கல்வித்துறை  அறிவித்துள்ளது.

            எனினும் ஆன்லைன் வகுப்புக்களை பார்த்து மாணவர்கள் உடல்ரீதியாக பாதிப்படைகிறார்கள் மற்றும் மனரீதியாகவும் பாதிப்படைகிறார்கள்.    

            மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு விரைவில் பள்ளி கல்லூரிகளை திறக்க அரசு முயல வேண்டும் என்பது மக்களின் கருத்தாகும் 

Comments