Posts

Image
தமிழ்நாடு சீருடை இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வின் வினாத்தாள் 2020 டிசம்பர்  வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய லிங்கினை அழுத்தவும் : click here to download the question paper TNSURB Question paper 2020 december group 2 police officers  

பள்ளி கல்லூரிகளை திறக்க அனுமதி இல்லை

           டிசம்பர்  பள்ளி கல்லூரிகளை                          திறக்க அனுமதி இல்லை              பள்ளி கல்லூரிகளை  டிசம்பர்  மாதம் வரை திறக்க அனுமதி இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் ஆன்லைன் லில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மத்திய  அரசாங்கம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொரோனா தாக்கம் அதிகம் உள்ளதால் பள்ளி கல்லூரிகளை திறக்க முடியாது என்றும். ஆன்லைன்  லில் வகுப்புக்களை நடத்துமாறும்  பள்ளிக்கல்வித்துறை  அறிவித்துள்ளது.                எனினும் ஆன்லைன் வகுப்புக்களை பார்த்து மாணவர்கள் உடல்ரீதியாக பாதிப்படைகிறார்கள் மற்றும் மனரீதியாகவும் பாதிப்படைகிறார்கள்.                     மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு விரைவில் பள்ளி கல்லூரிகளை திறக்க அரசு முயல வேண்டும் என்பது மக்களின் கருத்த...